Saturday, April 16, 2016

நல்வரவாகுக!


நல்வரவாகுக!

                                     அன்பின் மன்னார் உடன் பிறப்புகளே!  எமது மன்னார் மாவட்டம் இன்னும் பின் தங்கிய‌ மாவட்டமாகவே  தென்படுகின்றது. அபிவிருத்திக்கு என்று மன்னார் மாவட்டத் திற்கு ஒதுக்கப்படும் மீண்டும் திருப்பி அனுப்பப்படுகின்றது. ஒரு சில அபிவிருத்தி திட்டங்கள் அப்படியே முடக்கப்பட்டுள்ளது.
மன்னாரை நேசிக்கும் அரசியல்வாதி இருப்பதாக  தெரியவி ல்லை. தமிழ் அரசியல்வாதிகள் கூட தங்கள் கட்சி நலனையே கருத்தில் கொள்கின்றார்கள். அரசாங்க அதிகாரிகள் வேற்று மாவட்டத்தை சார்ந்தவர்களாக இருப்பதினால் மன்னார் அபிவி ருத்தி மீது அக்கறை இவர்களுக்கு இல்லை. எதிலும் அசமந்தம்  ஊழல்கள் மலிந்து கிடக்கின்றது. இவைகளை மக்களுக்கு வெளி ச்சம் போட்டு காட்டுவதுக்கு துணிச்சலான மன்னார் மைந்தர் களின் உதவி தேவை! உங்கள் சுய விபரங்கள் பாதுகாப்பாக பேணப் படும். உங்கள் சுய தரவுகளை நாம் ஐ. நா மனித உரிமை கள் ஆணையத்தில் பத்திரமாக பேணப்படும் என்பதில் உத்தரவாதம் தருகின்றோம். தயங்காமல் எழுதுங்கள். 
                                                              நன்றி
                                                                                                                                                                                                                 மன்னார் மைந்தன்