Monday, May 20, 2019
அன்மையில் நான் எழுதும் பதிவுகள்
அன்பின் தமிழ் உறவுகளே! அன்மையில் நான் எழுதும் பதிவுகள் ரிசாட் மற்றும் ஹிஸ்புல்லா ஆசத் அலி போன்றவர்களுக்காக வக்காலத்து வாங்குவதாக சிலர் தவறாக கருதுகின்றார்கள், எனது எண்ணம் அதுவல்ல தமிழ் இனத்தின் தேசிய பிரச்சனைக்கு வடக்கும் கிழக்கும் இணைந்திருப்பதுடன், தமிழ் பேசும் அத்தனை பிரிவுகளும்,முஸ்லிம், மலையகம் மற்றும் மேல் மாகாண தமிழர்கள், இலங்கை எங்கும் பரவி வாழும் தமிழர்கள் ஓரணிக்குள் ஒன்று திரளவேண்டும் என்பதே எனது எண்ணம்! முஸ்லிம்கள் எங்கள் கிறிஸ்தவ ஆலயங்களில் படுகொலை தாக்குதல் செய்தபொழுது, கிறிஸ்தவ கண்ணோட்டத்தில் மன்னிப்பு வழங்கி, அதை ஒரு இறுதி சந்தர்ப்பாமாக முஸ்லிம் சமூகத்துக்கு வழங்கி, அவர்களின் தமிழ் தேசிய உணர்வின் வெளிப்பாடுகளை அறிந்து கொள்வதே எனது பதிவுகளின் முக்கிய நோக்கம்! ஆனால் முஸ்லிம்கள் மனம் வருந்துவதாகவோ, திருந்துபவர்களாவோ இல்லை , இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றார்களே! முள்ளீவாய்க்கால் படுகொலை நடந்தேறிய பொழுது, பால்ச்சோறு கொடுத்து மகிழ்ந்த முஸ்லிம், சமூகம் நேற்று முள்ளீவாய்க்காலில் மரணித்த முப்படைகளுக்கு தீபம் ஏற்றி, துவாச் செய்துள்ளார்கள், அப்படியானால் முப்படைகள் செய்தது சரி என்கின்றார்களா? முஸ்லிம்கள் தமிழ் தேசியம் என்பதைவிட, இலங்கை நாட்டுப்பற்று patriotism என்று பேசவருகின்றார்களா? தேசப்பற்று என்ற கருத்துக்கு வருவோமானல், தமிழ் கிறிஸ்தவர்களாகிய நாங்கள்தான் patriotism தேசபற்று பற்றி கதைக்க அருகதை கொண்டவர்கள் ஏனெனில் தமிழர்களும் சிங்களவர்களும் கிறிஸ்தவம் என்ற குடைக்கு கீழ் இருப்பவர்கள், கிறிஸ்துவின் சகோதரத்துவத்தை பறை சாற்றுபவர்கள், அப்படிப்பட்ட நாங்களே மொழி என்று வரும் போது, கிறிஸ்த கோட்பாடுகளுக்கு இரண்டாம் இடமே கொடுக்கின்றோம். நாம் மதவெறியர்கள் அல்ல. எனவே முஸ்லிம் மக்கள் தம்மைத்தாமே சுய பரிசோதனை செய்யாவிட்டால்,,,,,, தமிழ்ர்கள் சிங்கள பெரும்பாண்மையோடு ஒன்றாக பயணித்து, முஸ்லிம் சமூகத்தை ஓரம் கட்டவேண்டைய நிலைக்கு முஸ்லிம் மக்களே எம்மை தள்ளுகின்றார்கள்! இதனை கருத்தில் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு சில இராஜ தந்திர நகர்வுகளையும், அணுகுமுறைகளையும் கைக்கொண்டு, அபிவிருத்தி இனத்தீர்வு இரண்டையும் சமாந்திரமாக நகர்த்தவேண்டும், முஸ்லிம்களை பின் நகர்த்த தமிழர் தமது வேற்றுமை களைந்து, சிங்கள பெரும்பான்மையோடு கைகோர்த்து முஸ்லிம்களின் அரசியல் இருப்பை, அரசியல் லாபங்களை பொருளாதர வளங்களை தமிழர்களாகிய நாம் கைப்பற்ற் வேண்டும், என்னைப்பொறுத்தவரை இதுகாறும் முஸ்லிம்கள் அருமையான அரசியல் நடத்தினார்கள். வெறுமனே குறைந்த பட்ச்ச பாராளமன்ற உறுப்பிணர்களை வைத்துக்கொண்டு, சக்திவாய்ந்த அமைச்சுகளை கையகப்படுத்தி, தமது நோக்கத்தை நிறைவேற்றினார்கள், பதினாறு பாராளமன்ற உறுப்பிணர்களைக்கொண்ட தமிழ் தேசிய கூட்டணி, அரசாங்கத்தை வாழவைக்கும் இவர்களால்,புலம்பெயர்ந்து வாழும் மக்களிடம் இருந்துவரும் நிதிக்கு ஒரு கணக்கு இலக்கம் திறக்க, அதை அபிவிருத்திக்கு பயண்படுத்த அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அனுமதி அளிக்கவில்லை. ஆனால் ரிசாட் மற்றும் ஹிஸ்புல்ல போன்றவர்கள் அரபு உலகத்தில் இருந்து, ISIS மற்றும் பகிஸ்தான் உளவாளிகளிடம் இருந்தும் பணம் பெற்று, வீட்டு திட்டங்கள், பல்கலைக்கழகங்கள், கைத்தொழில் ஆலைகள் இவைகளை நடத்த இந்த முஸ்லிம் உறவுகளால் எப்படி முடிந்தது, நளம் அடிகக்கப்பட்ட மலட்டு மாடுகள் போல, எமது தமிழ் தேசிய கூட்டமைப்பு இருப்பதினாலும், நிர்மலநாதன், அடைக்கலம் போன்ற செயல் திறன் அற்ற, மதியூகமற்ற, படிப்பறிவற்ற அரசியல்வாதிகள் இருக்கும் வரை நாம் எதனையும் சாதிக்கப்போவதில்லை. எனவே மாற்றி யோசித்து புதிய பாதையில் பயணிப்போம் வாருங்கள் அன்புடன் பேசாலைதாஸ்
Subscribe to:
Posts (Atom)