நானாட்டான் பிரதேசசபை உறுப்பினர்களின் கருத்துக்களுக்கும் அபிப்பிராயங்களுக்கும்
நானாட்டான் பிரதேசசபை உறுப்பினர்களின் கருத்துக்களுக்கும் அபிப்பிராயங்களுக்கும் செவிசாய்க்காது தாம் விரும்பியவாறு செயட்படுவதை மக்கள் பிரதிநிதி என்றவகையில் எம்மால் ஏற்க முடியவில்லை
கட்சி ரீதியாகவும் அதைவிட சில சமூகங்களை மாத்திரம் திருப்தி படுத்தியும் ஏனைய சமூகங்களை பாதிக்கும் விதமாகவும் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கிறார்கள்
எமக்கு வந்த வேலை திட்டங்களை தடுக்கும் விதமான இவர்க்ளின் வஞ்சக மனப்பான்மையை நினைத்து வேதனையடைகிறேன்
ஒன்று மட்டும் உறுதி இவர்கள் என்னதான் செய்தலும் இறைவனின் ஆசியோடு எமது அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் இல்லையேல் எனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவும் தயார் நிலையில் உளேன்
குறிப்பாக கட்சிபேதங்களுக்கு அப்பால் உண்மையின் நீதியின் பக்கம் செயட்படும் சக உறுப்பினர்களான றோஜன் அண்ணா,ஜீவன் அண்ணா,ஞானம் அண்ணா,ரஞ்சன் அண்ணா,மணி அக்கா,சந்திரிகா அக்கா,ஜென்சி அக்கா ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் ஆசிகளும்
மேலும் எம்மீது அநீதி கட்டவிழ்த்து விடப்படும் பட்ச்சத்தில் ஊடக சந்திப்புகளை நடத்தி உண்மைகளை சொல்வதோடு சத்தியாகிரகத்தையும் முன்னெடுக்கவும் தயாராக உள்ளோம்
No comments:
Post a Comment