Friday, March 31, 2017
Thursday, March 30, 2017
வெளிநாடுகளில் இலங்கைக்கான தூதரகங்கள்!
உலக நாடுகள் தமது பிரதிநிதிகளாக பிற நாடுகளில் தூதுவர்களை நிய மித்துள்ளன.அந்த வகையில் இலங்கையும் பல நாடுகளில் தூதரகங்க ளையும் தூதரக பிரதிநிதிகளையும் கொண்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகம் அந்நாடுகளில் உள்ள இலங்கை மக்களுக்கு மாத்திரமல்லாது, அந்த நாட்டு மக்களுக்கும் தமது சேவைகளை வழங்கி வருகின்றன. மேலும் தூதரகங்கள் மூலம் நாடுகளின் அரசியல், பொரு ளாதார மற்றும் கலாச்சார உறவுகள் வலுடையவும் காரணமாக அமை ந்துள்ளன. இலங்கைக்கான வெளிநாட்டு தூதரகங்கள் தொடர்பான விபரங்களை பார்ப்போம்
அமெரிக்கா2148 Wyoming Avenue NW, Washington DC 20008
தொலைபேசி இலக்கம் - (202)-483-4025
தொலைநகல்:(202) -232-7181
மின்னஞ்சல்: slembassy@slembassyusa.org, consular@slembassyusa.org
அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கைக்கான தூதரகமும் அது பற்றிய விபரங்களும்
1. 35 Empire Circuit, 2603 Forrest, Canberra
தொலைபேசி: (61) -2-6239-7041, 7042
தொலைநகல்: (61) -2-6239-6166
மின்னஞ்சல்: slhc@atrax.net.au
2. 32A Brunswick Street Walkerville, 5081, Adelaide
தொலைபேசி: (61) -8-8342-6356
3. 32A Brunswick StreetWalkerville 5081, Melbourne
Australia
தொலைபேசி: (61) 3-9898-6760 மற்றும் (61) -3-9248-1228
மின்னஞ்சல்: Rodney@techno.net.au
4. D. F. Crawley & Associates 6th Floor 105, St. George's Tce
WA 6000, Perth
தொலைபேசி: (61) -8-9321-4800
தொலைநகல்: (61) -8-9321-5900
மின்னஞ்சல்: frankc@ca.com.au
5. Level 11No. 48 Hunter Street, NSW 2000, Sydney
தொலைபேசி: (61) -2-9223-8729, (61) -2-9223-87 மற்றும் (61) -2-923 52582
தொலைநகல்: (61) -2-9223-8750
மின்னஞ்சல் : slcgsyd@ihug.com.au
பங்களாதேஷிலுள்ள இலங்கைக்கான தூதரகமும் அது பற்றிய விபரங்களும்
High Commission of Sri Lanka in Dhaka, Bangladesh
House No. 15 (NW)Road No.50 Gulshan Model Town
Dhaka-1212 Bangladesh
தொலைபேசி: (+880) 2 8822790 அல்லது (+880) 2 8810779
தொலைநகல்: (+880) 2 8823971
பெல்ஜியத்திலுள்ள இலங்கைக்கான தூதரகமும் அது பற்றிய விபரங்களும்
27 Rue Jules Lejeune 1050 Brussel Belgium
தொலைபேசி: (+ 32-2) 3445394, 3445585
தொலைநகல்: (+ 32-2) 3446737
கனடாவிலுள்ள இலங்கைக்கான தூதரகமும் அது பற்றிய விபரங்களும்
1. 333 Laurier Avenue West, Suite 1204, Ottawa, ON K1P 1C1, Canada
தொலைபேசி: (+ 1-613) 233-8449
தொலைநகல்: (+ 1-613) 238-8448
வலைத் தளம்: http://www.srilankahcottawa.org
மின்னஞ்சல் : slhcit@robers.com
2. 1010 de la Gauchetière Street West, Suite; -100
Montreal, PQ H3A 2N2
தொலைபேசி: (+ 1-514) 594-1284
தொலைநகல்: (+ 1-419) 791-7550
மின்னஞ்சல்: alain.bonneau@videotron.ca
3. 30 St. Claire Avenue West, Suite 805, Toronto, ON M4V 3A1
Canada
தொலைபேசி: (+ 1-416) 323-9133
தொலைநகல்: (+ 1-416) 323-3205
மின்னஞ்சல்: srilanka@bellnet.ca
4. 2800 Park Place, 666 Burrard Street, Vancouver, BC V6C 2Z7
தொலைபேசி: (+ 1-604) 643-2906
தொலைநகல்: (+ 1-604) 605-3574
மின்னஞ்சல்: fsborowicz@davis.ca
சீனாவிலுள்ள இலங்கைக்கான தூதரகமும் அது பற்றிய விபரங்களும்
1. 3, Jian Hua Lu, East City, Beijing 100600, P.R. of China
தொலைபேசி: (+ 86-10) 65321861/2
தொலைநகல்: (+ 86-10) 65325426
வலைத் தளம்: http://www.slemb.com
மின்னஞ்சல்: lkembbj@public3.bta.net.cn
2. 22nd Floor Dominion Centre, 43-59 Queens Road East, Wanchai, Hong Kong
தொலைபேசி: (+852) 28662321
தொலைநகல்: (+852) 28660366
பிரான்ஸிலுள்ள இலங்கைக்கான தூதரகமும் அது பற்றிய விபரங்களும்
1. 15, rue d'Astorg, 75008 Paris, France
தொலைபேசி: 01.42.66.35.01
தொலைநகல்: 01.40.07.00.11
மின்னஞ்சல்: sl.france@wanadoo.fr
ஜேர்மனியிலுள்ள இலங்கைக்கான தூதரகமும் அது பற்றிய விபரங்களும்
1. Niklasstr. 19, 14163 Berlin, Germany
தொலைபேசி: (+ 49-30) 80909743/9
தொலைநகல்: (+ 49-30) 80909757
வலைத் தளம்: http://www.srilanka-botschaft.de
மின்னஞ்சல்: info@srilanka-botschaft.de
2. Mainzer Str. 47, 53179 Bonn, Germany
தொலைபேசி: (+ 49-228) 696116
தொலைநகல்: (+ 49-228) 9636582
மின்னஞ்சல்: sl.congen.bn@knuut.de
Athens, Greece
3. 43 Vass. Pavlou Street, 15452 Athens, Greece
தொலைபேசி: (+30) 2106726801
தொலைநகல்: (+30) 2106717940
இந்தியாவிலுள்ள இலங்கைக்கான தூதரகமும் அது பற்றிய விபரங்களும்
1. 27, Kautilya Marg, Chanakyapuri, New Delhi 110021
தொலைபேசி: (+ 91-11) 3010201 / -3
தொலைநகல்: (+ 91-11) 3015295
2. Mawab Habidullah Avenue 9d, Anderson Road, Chennai 600006
தொலைபேசி: (+ 91-44) 8270831, 8277068
தொலைநகல்: (+ 91-44) 8272387
3. Sri Lanka House, 34, Homi Modi Street, Mumbai (Bombay) 400023
தொலைபேசி: (+ 91-22) 2045861, 2048303
தொலைநகல்: (+ 91-22) 2876132
4. NICCO House, 2 Hare Street, Kolkata 700001
தொலைபேசி: (+ 91-33) 285102, 202005
தொலைநகல்: (+ 91-33) 209443
இந்தோனேஷியாவிலுள்ள இலங்கைக்கான தூதரகமும் அது பற்றிய விபரங்களும்
70, Jalan Diponegoro, Central Jakarta, Indonesia
தொலைபேசி: (+ 62-21) 3141018
தொலைநகல்: (+ 62-21) 3107962
ஈரானிலுள்ள இலங்கைக்கான தூதரகமும் அது பற்றிய விபரங்களும்
Africa Expressway, Shahid Yazdan Panah Street 15, Tehran
தொலைபேசி: (+ 98-21) 2224683, 2272436
தொலைநகல்: (+ 98-21) 2222690
இத்தாலியிலுள்ள இலங்கைக்கான தூதரகமும் அது பற்றிய விபரங்களும்
1. 2 Via Adige, 00198 Rome, Italy
தொலைபேசி: (: +39) 068840801, 068554560
தொலைநகல்: (: +39) 0684241670
மின்னஞ்சல்: slembassy@tiscali.it
2. Via Santa Brigida 43, 80133 Naples, Italy
தொலைபேசி: (: +39) 0815522526
தொலைநகல்: (: +39) 0815525140
ஜப்பானிலுள்ள இலங்கைக்கான தூதரகமும் அது பற்றிய விபரங்களும்
2-1-54, Takanawa, Minato-Ku, Tokyo 108-0074
தொலைபேசி: 03-3440-6911
குவைத்திலுள்ள இலங்கைக்கான தூதரகமும் அது பற்றிய விபரங்களும்
POBox 13212, Kaifan 71952
தொலைபேசி: (+965) 5339140, 5339143/7
தொலைநகல்: (+965) 5339154
மலேசியாவிலுள்ள இலங்கைக்கான தூதரகமும் அது பற்றிய விபரங்களும்
POBox 10717, 2A Jalan Ampang, 55000 Kuala Lumpur
தொலைபேசி: (+ 60-3) 4510000/9
தொலைநகல்: (+ 60-3) 4513850
மாலைத்தீவிலுள்ள இலங்கைக்கான தூதரகமும் அது பற்றிய விபரங்களும்
Sakeena Manzil, Medhuziyaaraiyh Magu, Male 20-05
தொலைபேசி: (+960) 3322845/6
தொலைநகல்: (+960) 3321652
மியன்மாரிலுள்ள இலங்கைக்கான தூதரகமும் அது பற்றிய விபரங்களும்
P.O.Box 1150, Yangoon Myanmar
தொலைபேசி: (+ 95-1) 222812
தொலைநகல்: (+ 95-1) 221509
நேபாளத்திலுள்ள இலங்கைக்கான தூதரகமும் அது பற்றிய விபரங்களும்
POBox 8802, Baluwatar Kathmandu
தொலைபேசி: (+ 977-1) 4417406, 4413623
தொலைநகல்: (+ 977-1) 4412835
நெதர்லாந்திலுள்ள இலங்கைக்கான தூதரகமும் அது பற்றிய விபரங்களும்
Jacob de Graefflaan 2
2517 JM The Hague
Netherlands
City: The Hague
தொலைபேசி: (+ 31-70) 3655910
தொலைநகல்: (+ 31-70) 3465596
பாக்கிஸ்தானிலுள்ள இலங்கைக்கான தூதரகமும் அது பற்றிய விபரங்களும்
1. House No. 315C
Khayaban-e-Iqbal
Margalla Road, F 7/2
Islamabad
Pakistan
தொலைபேசி: (+ 92-51) 2828735
தொலைநகல்: (+ 92-51) 2828751
2. B-49, 12th Street
Gulshan-e-Faisal
Bath Island, Clifton
Karachi
Pakistan
City: Karachi
தொலைபேசி: (+ 92-21) 5861706, 5861705
தொலைநகல்: (+ 92-21) 5874779
போலந்திலுள்ள இலங்கைக்கான தூதரகமும் அது பற்றிய விபரங்களும்
ul. Solec 24
00-403 Warsaw
Poland
City: Warsaw
தொலைபேசி: (+ 48-22) 6296724
தொலைநகல்: (+ 48-22) 6219470
ரஷ்யாவிலுள்ள இலங்கைக்கான தூதரகமும் அது பற்றிய விபரங்களும்
Ulitsa Shepkhina 24
Moscow
Russian Federation
தொலைபேசி: (+ 7-495) 2881363, 2881463, 2881620
சவுதி அரேபியாவிலுள்ள இலங்கைக்கான தூதரகமும் அது பற்றிய விபரங்களும்
P.O.Box 94360
Riyadh 11693
Saudi Arabia
City: Riyadh
தொலைபேசி: (+ 966-1) 4634200, 4633368
தொலைநகல்: (+ 966-1) 4650897
சிங்கப்பூரிலுள்ள இலங்கைக்கான தூதரகமும் அது பற்றிய விபரங்களும்
Goldhill Plaza, #1307-1312
51 Newton Road
Singapore 308900
Republic of Singapore
தொலைபேசி: (+65) 62544595 / -7
தொலைநகல்: (+65) 62507201
தென் கொரியாவிலுள்ள இலங்கைக்கான தூதரகமும் அது பற்றிய விபரங்களும்
Kyobo Building, Suite 2002
1, 1-Ka, Chong-Ro, Chongro-Ku
Seoul
Republic of Korea
தொலைபேசி: (+ 82-2) 7352966, 7352967
தொலைநகல்: (+ 82-2) 7379577
ஸ்வீடனிலுள்ள இலங்கைக்கான தூதரகமும் அது பற்றிய விபரங்களும்
Strandvägen 39
PO Box 14053
10440 Stockholm
Sweden
தொலைபேசி: (+ 46-8) 6636523, 6636525, 6676819
தொலைநகல்: (+ 46-8) 6600089
சுவிட்சர்லாந்திலுள்ள இலங்கைக்கான தூதரகமும் அது பற்றிய விபரங்களும்
Staubstr. 1
8038 Zurich
Switzerland
தொலைபேசி: (+ 41-1) 4816121
தொலைநகல்: (+ 41-1) 4816121
Permanent Mission of Sri Lanka to the United Nations
56, Rue de Moillebeau
1211 Geneva 19
Switzerland
தொலைபேசி: (+ 41-22) 9191250
தொலைநகல்: (+ 41-22) 7349084
வலைத் தளம்: : http: //www.lankamission. org /
மின்னஞ்சல்: mission.srilanka@ties.itu.int
தாய்லாந்திலுள்ள இலங்கைக்கான தூதரகமும் அது பற்றிய விபரங்களும்
89 Soi 15, Sukhumvit Road
Bangkok
Thailand
தொலைபேசி: (+ 66-2) 2512788, 2512789
தொலைநகல்: (+ 66-2) 2553848
ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள இலங்கைக்கான தூதரகமும் அது பற்றிய விபரங்களும்
1. P.O.Box 46534
Abu Dhabi
United Arab Emirates
தொலைபேசி: (+ 971-2) 6788881
தொலைநகல்: (+ 971-2) 6766509
2. P.O.Box 51528
Dubai
United Arab Emirates
தொலைபேசி: (+ 971-4) 3456279
தொலைநகல்: (+ 971-4) 3452687
லண்டனிலுள்ள இலங்கைக்கான தூதரகமும் அது பற்றிய விபரங்களும்
13 Hyde Park Gardens
London W2 2LU
United Kingdom
தொலைபேசி: 004420- 7 262 1841 வரை 7
தொலைநகல்: 004420 -7 262 7970
மின்னஞ்சல்: mail@slhc.london.co.uk
அமெரிக்காவிலுள்ள இலங்கைக்கான தூதரகமும் அது பற்றிய விபரங்களும்
1. 2148 Wyoming Avenue NW
Washington, DC 20008
U.S.A.
தொலைபேசி: (+ 1-202) 483-4026 / 7/ 8
தொலைநகல்: (+ 1-202) 232-7181
வலைத் தளம்: http://www.slembassy.org /
மின்னஞ்சல்: slembassy@clark.net
2. 630 3rd Avenue, 20th Floor
New York, NY 10017
U.S.A.
தொலைபேசி: (+ 1-212) 986-7040 / -3
தொலைநகல்: (+ 1-212) 986-1838
மின்னஞ்சல்: lkaun@undp.org , இலங்கை @ un.int , slpmny@aol.com
3. 4109 Sill Place
Bakersfield, CA 93306
U.S.A.
தொலைபேசி: (+ 1-805) 3238348
தொலைநகல்: (+ 1-805) 3239326
4. 957-A, 15th Avenue
Honolulu, HI 96816
U.S.A.
தொலைபேசி: (+ 1-504) 734-5600
தொலைநகல்: (+ 1-504) 736-0444
5. P.O.Box 1010
Denville, NJ 07834
U.S.A.
தொலைபேசி: (+ 1-201) 627-7855
தொலைநகல்: (+ 1-201) 586-341
Sunday, March 26, 2017
ரஜனியின் வருகையை தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை
Sunday, 26 March 2017
ரஜனியின் வருகையை தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை
இந்த உறவுகளுக்கு தாயகத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட லைக்கா நிறுவனர் சுபாஷ்கரன் அல்லிராஜாவால் நடத்தப்படும் ஞானம் பவுண்டேசன் அளபரிய சேவைகள் செய்வதை நாம் அறிவோம். மகிந்த ஆட்சியின் போதும் இந்த நிறுவணம் செய்தது, அது விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டது. இன்றும் செய்துகொண்டிருக்கின்றது.
லைக்கா நிறுவணம், நடிகர் விஜய்ஜை வைத்து கத்தி படம் எடுத்தார்கள். இப்போது ரஜனி காந்தை வைத்து படம் பண்ணி பணம் உழைக்கின்றனர். அது அவர்களின் தொழில் சார் நடவடிக்கை. தாயகத்தை பிறபிடமாக கொண்ட ஒரு தொழில் அதிபர், எமது உறவு ஒன்று, தன் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதை விமர்சிக்கும் உரிமையோ, அல்லது அதை தடுக்கும் உரிமையோ தொல் திருமாவளவனுக்கோ, வைக்கோவுக்கோ அருகதை இல்லை. தேசியத்தலைவரின் பிம்பத்தில், தமது தோற்றத்தை பிரதிபலிக்க எத்தணிக்கும் எத்தர்கள் இவர்கள். தொல்திருமாவளவன், கருணாநிதியின் துரோகத்துக்கு துணைபோனார். வைகோ உருப்படியான ஒரு போராட்டத்தையும் முன்னெடுக்கமால், பகக்கம் பக்கம் பாய்ந்து கேவலப்பட்டுப்போனார். இப்போது ரஜனிகாந் எதிலிகளை அதுவும் ஒரு தாயக தமிழனின் நிறுவண அழைப்பின் பேரில் அங்கு செல்வதை தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. இதனை தீர்மானிப்பது. ஏதிலிகள் தான் தவிர வேறு யாருமல்ல
பேசாலைதாஸ்
Friday, March 24, 2017
தங்கள் பூர்வீக குடியிருப்பை விடுவிக்கக்கோரி கடற்படையினருக்கு எதிராக முள்ளிக்குளம் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்
முள்ளிக்குளம் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்
தங்கள் பூர்வீக குடியிருப்பை விடுவிக்கக்கோரி கடற்படையினருக்கு எதிராக
(பிராந்திய செய்தியாளர்) 23.03.2017
தொடர்ச்சியாக இருந்து வரும் அகதி வாழ்விலிருந்து விடுபட எமது பூர்வீக காணியை எமக்கு மீளளிக்க வேண்டும் என கோரி மன்னார் முள்ளிக்குளம் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மன்னார் முள்ளிக்குளம் மக்கள் யுத்த சூழ்நிலை காரணமாக 2007ம் ஆண்டு அவர்களின் பூர்வீக பகுதியிலிருந்து வெளியேறி பின் 2012ம் ஆண்டு மீள்குடியேறுவதற்காக அங்கு மீண்டும் சென்றிருக்கின்றபோதும் இவர்களின் பூர்வீக குடியிருப்புக்களை கடற்படையினர் ஆக்கிரமித்துக் கொண்டு இவர்களை மீள்குடியேற விடாது தடுத்து வருகின்றனர்.
இதனால் இவ் மக்கள் முள்ளிக்குளத்துக்கு அருகாமையிலுள்ள மலங்காடு என்னும் இடத்தில் தற்காலிக கொட்டகைகள் அமைத்து வசித்து வருகின்றனர்.
அத்துடன் பாடசாலை, ஆலயம், விவசாயக் காணிகள் குடியிருப்பு வீடுகள் ஆகியன கடற்படையினரின் ஆக்கிரமிப்பு இடங்களுக்குள் இருக்கின்றன பொது மக்கள் பாடசாலை, ஆலயத்துக்கு சென்றுவர கடற்படையினர் அனுமதி வழங்கியிருக்கின்றபோதும் அங்கு சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை இருந்து வருவதாகவும் இவ் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தற்பொழுது ஏனைய இடங்களில் பாதுகாப்பு படையினர் ஆக்கிரமித்த காணிகள் பகுதி பகுதியாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதும் மீள்குடியேறுவதற்காக தங்கள் பூர்வீக இடத்துக்கு வந்தும் எங்களை மீள்குடியேற விடாது தடுத்து வரும் கடற்படையினருக்கு எதிராக முள்ளிக்குளம் மக்கள் வியாழக்கிழமை (23.03.2017) கவனயீர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர்
.
முள்ளிக்குளம் கடற்படை முகாமுக்கு முன்பாக பிரதான வீதிக்கு அருகாமையில் மரத்துக்கு கீழ் பதாதைகள் ஏந்தியவர்களாக 'எமது பூர்வீக காணி எமக்கு வேண்டும் 11 ஆண்டு அகதி வாழ்வு போதும் கடற்படையே வெளியேறு எமது நிலத்தை நாம் மீற்கும் வரை அறப்போராட்டம் தொடரும்' என்ற பதாதைகள் ஏந்தியவர்களாக இவ் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
.
முள்ளிக்குளம் கடற்படை முகாமுக்கு முன்பாக பிரதான வீதிக்கு அருகாமையில் மரத்துக்கு கீழ் பதாதைகள் ஏந்தியவர்களாக 'எமது பூர்வீக காணி எமக்கு வேண்டும் 11 ஆண்டு அகதி வாழ்வு போதும் கடற்படையே வெளியேறு எமது நிலத்தை நாம் மீற்கும் வரை அறப்போராட்டம் தொடரும்' என்ற பதாதைகள் ஏந்தியவர்களாக இவ் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இவ் கவனயீர்ப்பு போராட்டம் ஒரு தீர்க்கமான முடிவு எட்டும்வரைக்கும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டதுடன் பெண்கள் ஆண்கள் இரு பாலாரும் இவ் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
.
சிலாபத்துறை பொலிசார் இவ்விடத்துக்கு வருகை தந்து அமைதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதுடன் பிரதேச செயலக அதிகாரியுடன் பொதுமக்களை பேச்சுவார்த்தை நடாத்தி சுமூக நிலையை உருவாக்கவும் பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
.
சிலாபத்துறை பொலிசார் இவ்விடத்துக்கு வருகை தந்து அமைதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதுடன் பிரதேச செயலக அதிகாரியுடன் பொதுமக்களை பேச்சுவார்த்தை நடாத்தி சுமூக நிலையை உருவாக்கவும் பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)