Tuesday, October 13, 2020

யார் இந்த யாழ்ப்பாணத்தான்? பேசாலைதாஸ்

 யார் இந்த யாழ்ப்பாணத்தான்? பேசாலைதாஸ்


தந்தை செல்வா மறைவுக்குப்பின்னர், தமிழர் விடுதலை கூட்டணியில், தலைவர் பிரச்சனை எழுந்தது, அந்த காலகட்டத்தில் வயதில் மூத்தவரும், சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்ட இராசரத்தினதுரை உண்மையில் தலைவராக இருந்திருக்கவேண்டியவர். அவர் மட்டக்களப்பு என்றதினால், பிராந்திய செல்வாக்கு இங்கே ஆதிக்கம் பெற்றது, யாழ்ப்பாணத்தை பிற்புல மாக கொண்ட, வயதில் இளமையான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைவ ராக்கப்பட்டார்.  தமிழர்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்திகளை களைக்க, அமிர்தலிங்கத்தின் துணைவியார் மங்கயர்கரசி மேடைப்பேச்சாளராக களமி றக்கப்பட்டார். அவர் மேடைதோறும், அத்தான் என்னத்தான்? அவர் யாழ்ப்பா னத்தான் என்று பாடி, யாழ் மக்களை தமிழருக்கு அத்தானாக்கினார்! அது வரலாறு அல்ல,

                                                            யாழ்ப்பாணத்தார், நாகதீபம் என்று அழைப்பட்ட, தற்போதைய யாழ் குடா நாட்டில் வழ்ந்தவர்கள் இல்லை. பாணர்கள் தமிழக த்தில் இருந்து வந்தவர்கள். அந்த பாணர் எனும் குடியினர் தமிழகத்தில் இரு ந்து எப்படி காணாமல் போனார்கள்? சரித்திர புகழ் பெற்ற நீலகண்ட யாழ்பா ணர் சந்ததியினர் கதி என்ன? இது பற்றி என் சிற்றறிவுக்கு எட்டக்கூடியவகை யில் சில தேடல்களை மேற்கொண்டேன் அதன் விளைவு, இந்த கட்டுரை.

                               


 பண் அமைத்து பாடுவோர் என்பதனால் இவர்கள் பாணர்கள் என அழைக்கப்பட்டனர். இந்த பாணர்களே தமிழ் இசையின் ஆதி மூர்த்திகள். பாணர்கள் சாதியத்துக்கு உட்பட்டவர்கள் அல்ல, உண்மையில் ஆதி தமிழ் குடியில் சாதி இல்லை. வடக்கில் இருந்து வந்த வடக்கத்தியான் இந்த ஜாதியை கொண்டுவந்தான். அவனை செருப்பாலே அடிக்கவேண்டும். தமிழுக்கு ஜா என்ற எழுத்து கிடையாது. எனவே தமிழருக்குள் ஜாதி என்பது இருக்க நியாயமில்லை, ஆனால் குடிகள் இருந்தனர். வடக்கத்தியானுக்குத்தான் ஜாதி உண்டு, அவர்கள் தங்கள் பெயருக்கு பின்னால் ஜா என்ற எழுத்தை இணைப்பா ர்கள், வனஜா, கிருஜா, பத்மஜா,பங்கஜா இப்படி பெயர் கொண்டவர்கள், மைதிலி வேதப்பிராமணர்கள் ஆகும், அதை ரெம்ப பெருமையாக பேசுவார் கள் இந்த சாதி திமிர்கொண்ட நக்கிகள்! எனவே பாணர்கள் சாதி அல்ல, அவர்கள் பழந்தமிழ் குடிகள்.  தமிழர்கள் குடிகளினால் ஆனவர்கள் அதுவும் சிவனின் குடிகள், நாமார்க்கும்குடிகள் அல்லோம்,,,,

                                                                     "பாணான் கழுதை பரதேசம் போனான்" என்று சொல்வார்கள். பாணனுக்கும் கழுதைக்கும் என்ன சம்பந்தம்? இருக்கவே, இரு க்கு, பாணர்கள்,  ஊர் ஊராப் பாடிப் பொழைக்கப் போவார்கள், அப்படி போனால், 6 மாசம் கழிஞ்சுதான் வீட்டுக்கு வருவார்கள். அவர்களுக்கு வேண்டிய தட்டு,முட்டு, பாய், படுக்கை எல்லாம் சொமந்துக்கிட்டுக் கூடப்போற கழுதைக்கு எப்போ ஊரு க்கு வரப்போறோம்னு தெரியாது? பாணன் எப்ப வரு வானோ, அப்பத்தான் அவன் கூடப்போன கழுதையும் ஊருக்குத் திரும்பும்.  கழுதை என்றவுடன் என் ஊர்க் கழுதைகள் சத்தம் கேட்கின்றது! கூடவே ஒரு என் பள்ளிக்கூட நினைவுகளும் தொற்றிக்கொள்கின்றது.

                                                           


                                      அந்தக்காலத்திலே பாடசாலைக்கிடையில் தமிழ் தினப் போட்டி நடக்கும், அது இலங்கை பூராக வும்  மாவட்டம், மாகாண அளவில் நடக் கும்,  சில பாடல்கள் கல்வி திணைக் கள த்தால் வெளியிடுவார்கள், அப்பாட லுக்கு இனிமையான இசை அமைத்து, பாடிக்காட்ட வேண்டும், அவ்வாறு பாணன் பாணிக்கு பாடிய பாடலை கல்வி திணைக்களம் போட்டிக்கு வெளியிட்டது, அப்பொ
ழுது பாடசாலை தலைமை வாத்தியார் துரம் மாஸ்டர் அவர்கள், பாணன் பாடலுக்கு அழகாக இசைய மைத்து எங்களை பாடச்சொன்னார், மாவட்ட அளவில் அது முதல் பரிசை ப்பெற்றது பாடல் இதோ!

இம்பர்வான்   எல்லை   இராமனையே   பாடி
என்கொணர்ந்தாய்   பாணாநீ   என்றாள்  பாணி
வம்பதாம்   களப   மென்றேன்,  பூசுமென்றாள்,
மாதங்க    மென்றேன்,   யாம்வாழ்ந்தே   மென்றாள்,
பம்புசீர்   வேழமென்   றேன்தின்னு    மென்றாள்,
 பகடென்றேன்   உழுமென்றாள்   பழனந்   தன்னை
கம்பமா  என்றேன்    நற்களியா    மென்றாள்,

கைம்மா  என்றேன்    சும்மா    கலங்கினாளே !         

                                                                                         இந்த பாடலுக்குறிய விளக்கம் தெரிந்ததா?  அடுத்த நாட்டு அரசனைப் பாடிவிட்டு யானை ஒன்றைப் பரிசிலாகப் பெற் று வந்த புலவரைப் பார்த்து, 'என்ன பரிசு பெற்று வந்தாய்?' என அவர் மனைவி கேட்கிறாள் ! புலவர் 'களபம்கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார் !   ( களபம் என்றால் யாணை அல்லது சந்த னம், அது கேட்ட அவர் மனைவி, ’சந்தனம் என புரி ந்துசாப்பாட்டு க்கே வழியில்லை சந்தனமா என மனதில் நினைந்தவ ளாகசரி பூசிக் கொள்ளுங்கள் என்கிறாள் !


                         புலவரோஎன்ன இவள்தவறாக புரிந்து கொண்டு விட்டாளே என நினைத்துக் கொண்டு, 'மாதங்கம்கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்! மாதங்கம் என்றால் யாணை !(மாதங்கம் யானைநிரம்ப தங்கம்)அவர் மனைவியோ, 'மா தங்கம்அதாவது அதிகமான பொன் எனப் புரிந்து கொண்டுஅதைக் கொண்டு நாம் நலவாழ்வு வாழலாம் என்கிறார் !இப்போதும் தவறாகத்தான் புரிந்திருக்கிறாள் என உணர்ந்த புலவர், 'வேழம்கொண்டு வந்திருக்கிறேன் என்றாராம் ! (வேழம் யானைகரும்பு)

அவர் மனைவியோகரும்பு என புரிந்து கொண்டுசரி சாப்பிடுங்கள் என்கிறார்!பாணினி இப்போதும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறள் என்பதை உணர்ந்த பாணன், ’பகடு’ கொண்டு வந்திருக்கிறேன் என்று சொன்னார்!(பகடு = யானை, உழவுமாடு)பகடு கொண்டு வந்திருக்கிறீர்களா, நல்லதாய்ப் போயிற்று, அதை ஏரில் பூட்டி வயலை உழும் என்று சொன்னாள் !
புலவர்இப்போதும் தவறாகத்தான் புரிந்து கொண்டிருக்கிறாள் என அறிந்து, 'கம்பமா'கொண்டுவந்திருக்கிறேன்என்கிறார் ! (கம்பமா யானைகம்புமாவு)

மனைவி 'கம்பமாஎன்பதை கம்பு மாவு எனப் புரிந்து கொண்டுநல்ல களி செய்து சாப்பிடலாம் என்கிறாள் !இதற்கு மேலும் சரி வராது என அறிந்த புலவர், 'கைம்மாகொண்டு வந்திருக்கிறேன் என்கிறார் ! (கைம்மா யானை)
அப்போதுதான்நீண்டதும்பிக்கையைஉடையயானை (கை மா கைம்மாஎன அறிந்த அவர் மனைவிநம் இரண்டு வயிறுக்கே உணவில்லாத வறிய நிலையில்உடம்பெங்கும் வயிறாய் உள்ள யானைக்கு தீனிக்கு என்ன செய்வது என்று கலங்கினாளாம் !    ஆக மொத்தத்தில் பாணர்கள் இசையமைத்து பாடித்திரி ந்த பறவைகள்!
                                 இந்த பாணர் குடிகளைபற்றி  புறநானூற்று புலவர் மாங்குடி கிழார் இப்படி பாடுகின்றார்.துடியன் பாணன் பறையன் கடம்பனென்று, இந்நான் கல்லது குடியும் இல்லை. - புறம்:335 மாங்குடி கிழார்.மூத்த முல்லைக் குடிகளுள் துடியன், பாணன், பறையன், கடம்பன் ஆகிய நான்கே சிறந்த குடிகள் என்பது இப்பாட்டின் பொருள். நாகரீகத்தினுச்சியில், அதாவது சங்கால தமிழர்களிடையே கவியோடு இசைபாடித்திரிந்தவர்கள் இவர்கள். தேவைக்கும் கூடுதலான உபரி உற்பத்தியும், ஓய்வும் கிடைக்கும் நாகரிகச் சமூகத்தில் மட்டுமே கவிதை, இசை, பாடல், நாடகம் ஆகியன சாத்தியம். 'துடி' என்னும் இசைக்கருவியில் தேர்ச்சிபெற்று, அதை வாசிப்பதையே தங்கள் முழுநேர வாழ்வாகக் கொண்டவர்கள் 'துடியர்கள்; 'யாழ்' என்ற இசைக்கருவியில் பண்ணோடு பாடல் பாடி மகிழ்விப்போர் பாணர்கள்; இதைப் போன்றே, பறையர், கடம்பர் ஆகிய இசைவாணர்கள் உருவானார்கள்.
இவ்வாறு உயர் இசை பாரம்பரியத்தைல் பிறந்தவர்களே ஈழத்தமிழன். அதை னாம் உணராமல், இன்று நாம் கர்நாடக சங்கீதம்(சங்கீத சபாக்கள்), மேற்கத்திய இசை(ஆர்க்கெஸ்ட்ரா), சினிமா ஆகியன கேளிக்கைத் தொழிற்சாலை 'Entertainment Industry' என்றும், அவற்றைத் தருபவர்களை 'கலைஞர்கள்' என்றும் சொல்கிறோம். இன்றைய நாகரிகக் காலத்தில் இவற்றில் ஈடுபடும் தமிழர்கள் இருபதிலிருந்து முப்பது விழுக்காடு இருக்கலாம்.


                            சங்ககாலத்தின் கேளிக்கைத் தொழிற்சாலை - 'Entertainment Industry' -யாக விளங்கியவர்கள் 'துடியன் பாணன் பறையன் கடம்பன் என்ற இந்நான்கு குடி இசைவாணர்கள் ஆவர். வேளாண்குடி உள்ளிட்ட தமிழ்ச் சமூகத்தின் அனைத்துத் தொழிற் குடிகளும் இசைவாணர்களை எத்துணை உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றின என்பதன் சாட்சியே மாங்குடிக் கிழாரின் 'துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று இந்நான்கு அல்லது (எக்)குடியும் இல்லை.' என்னும் புறம்:335 பாடல் சொல்லும் சாட்சி. ஏதோ பிராமணர்கள்தாம் இசையையே கண்டுபிடித்தவர்கள் போல, 'சங்கீத மும்மூர்த்திகள்' என்றும், 'தியாகப் பிரும்மம்' என்றும் அளவுக்க திகமாக ஆட்டம் போடுகிறனர். இசையின் கொச்சை வடிவத்தை மட்டுமே கொண்டிருந்த சாம வேதத்திலிருந்துதான் கர்நாடக சங்கீதம் உள்ளிட்ட உலகின் அனைத்து இசைகளும் பிறந்ததாக அவிழ்த்து விடுகிறார்கள். பண்ணோடு பாடல் பாடுவது, இசையோடு நடனம் ஆடுவது போன்றவற்றில் தேர்ந்த பாணர்களை, மன்னர்கள், குறுநில மன்னர்கள், செல்வர்கள் ஆகியோர் ஆதரித்து வந்தனர். அவர்களில் பெண்பாலர்களை 'விறலியர்' என்பார்கள். பாணர்களின் முக்கிய இசைக்கருவியான யாழில், சகோட யாழ், சீறியாழ், பேரியாழ் போன்றவையும், ஆயிரம் நரம்புகள் உள்ள யாழும் இருந்திருக்கின்றன.

                                                              இவ்வாறு யாழ் இசையில் சிறந்து விளங்கிய ஒரு பாணன் இலங்கையில் உள்ள மன்னன், ஒருவேளை அது இராவணானாக இருக்கலாம், இராவாணனும் வீணை வாசிப்பதில் மிகதேர்ச்சி பெற்றவன் என்பதும், சிவபக்தன் என்பதும் வெளிப்படை, இவ்வாறு இராவணனை தமிழகத்தில் இருந்து வந்த பாணான், அதாவது முன்பு சொன்னது போல, கழுதையோடு வந்த பாணான், இராவாணனை புகழ்ந்து பாடியதால், தமிழகத்தோடு ஒட்டி இருந்த பகுதியை பாணானுக்கு பரிசாக கொடுத்து இர்க்காலாம், பின்வந்த கடற்கோளினால் அந்த பகுதி தமிழகத்தில் இருந்து பிரிந்து ஒரு தீபகற்பமாக மாறி இருப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு.

                                                                           எனவே இந்த தீபகற்பத்தில் வாழ்ந்த ஆதி தமிழர்களிடத்தில் சாதி இருந்ததில்லை, அப்படியானால் தற்போது யாழ்ப்பாண த்தில் சாதியம் தலைதூக்கி ஆடுவதின் காரனம் என்ன? விடை இது தான்! மாறவர் மன் சுந்தர பாண்டியன், சோழநாட்டின் மீது படையெடுத்த பின்னர் சோழமன்னன் சூடிய பொன்-மகுடம் உள்ளிட்ட ஏராளமான பொருட்களைப் பாணர்களுக்குப் பரிசி லாகக் கொடுத்ததாக அவருடைய கல்வெட்டுக் கூறுகிறது. துருக்கர் படையெடுப்புக் குப் பின்னர் இக்குடியினர் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. அதுமட்டு மல்ல, குப்தர்கள், மொகலாலயர்கள், களப்பிரர்கள் வருகையின் பின், ஆதி தமிழர் கள் ஓரங்கட்டப்பட்டு, அழிக்கப்பட்டனர் என்பதே உண்மை, எனவெ தற்போது சாதியம் பேசுபவர்களும், சாதிய பெருமை கூறும் யாழ்ப்பாணத்தவர்கள், வந்தேறு வடக்கத்தியானக இருக்கவேண்டும், அல்லது அவர்களையும், பார்ப்பணியத்தையும் நக்கிப்பிழைத்தவர்கள் என்றே சொல்லவேண்டும், சாதியத்தை ஒழிப்போம், தமிழை வளர்ப்போம்! அன்புடன் பேசாலைதாஸ் 

Monday, October 12, 2020

திருட்டு திராவிடத்தின் அயோக்கியத்தனம்! பேசாலைதாஸ்

திருட்டு திராவிடத்தின் அயோக்கியத்தனம்! பேசாலைதாஸ்

                            திராவிடம் என்ற கோசத்தை தூக்கிப் பிடித்து, தமிழின் மான்பை மழுங்கடித்த ஈவேரா, கருனாநிதி போன்ற அரசியல் அயோக்கியர்களும், அவர்களின் கால்களை நக்கிப்பிழைத்த சினிமாக் கரர்களின் அயோக்கியத்தனமுமே தமிழின் பெரு மையையும், அதை பேசுகின்ற தமிழனையும், தமிழ கத்திலே தலைகுனியவைத்தவர்கள். திராவிடம் பேசும் தேவடியா அயோக்கியர்களும், அவர்களின் அரசியலும் எப்பொழுது தமிழகத்தில் இருந்து மறைகின்றதோ அப்பொழுதுதான் தமிழுக்கு விடிவுகாலம், அண்ணாதுரை, கருனாநிதி இப்படி பலர் தமிழின் துதிபாடியே தமிழை அழித்தார்கள் என்பதே உண்மை வரலாறு ஆகும். 

                                                                      ஆந்திரபோலோஜி என்ற மானுடவர்க்கம் பற்றிய அறிவியல் அறிஞர்கள், அழிந்துபோன குமரிக்கண்டத்திலும் அதன் எச்சமான தென், தென் கிழக்கு தென் மேற்று இந்தியா மற்றும் மொரிசியஸ், போன்ற் பகுதிகளில் வாழ்ந்த இனவர்க்கத்தை குறிப்பிட்டு காட்டவே திரவிட என்ற சொல்லை பயன்படுத்தினர். உண்மையில் இவர் கள் ஆதித்தமிழர்கள், இவர்களின் மொழி, தமிழ் மொழி. தூய தமிழ் மொழி யை தேவர்களும் புலவர்களும் இணைந்து இயற்றிய மொழி, தெய்வங்கள் பேசிய மொழி,இதற்கு தக்கதோர் சான்று, இறையனார் அகப்பொருளுரை.

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்

நறியவும் உளவோ நீ அறியும் பூவே.

                                                                         


          இது இறையனார்  எழுதியப் பாடல். சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் ஒன்றே ஒன்றுதான்  உள்ளது. அது குறுந்தொகை பாடல் எண் 2. இறையனார் என பெயர் உள்ளதால் இப்புலவரை  கடவுள் (சிவபெருமான்) என்று ஆக்கி, அரசன் அவையில் பரிசு பெறத் தருமி என்பவனுக்கு இப்பாடலைச் சிவபெருமான் எழுதிக் கொடுத்தார் என்னும் கதையாக்கித் திருவிளையாடற் புராணம் வடிக்கப்பட்டுள்ளது. ‘திருவிளையாடல்’ என்னும் திரைப்படத்தில் இந்தக் கதை பிரபலமாகி எல்லோரும் அறிந்த பாடலாகிவிட்டபடியால் நான் உங்களுக்காக தருகின்றேன்.

                                                       

இப்படியாக தெய்வங்கள் தந்த தமிழே, கன்னடம், தெலுங்கு,மலையாளம்,துளு போன்ற கிளை மொழிகளுக்கு தமிழ் தாய்மொழியாக இருக்க எவ்வாறு தமிழனை திராவிடன் என்று சொல்லத்துனிந்தார்கள்? தமிழன் தனித்தவன், தனியே அவனுக்கு என்று ஒரு குணம் படைத்தவன், திராவிடம் என்ற போர்வையில் தமிழை அழிப்பது அயோக்கியத்தனம். அரசியல் பலத்துக்காக எல்லா மொழி குடுபத்தை இணைத்து திரவிட மொழி, திராவிட நாடு என்ற தந்திரோபய காய் நகர்த்தல், திராவிட நாட்டு கோரிக்கை கைவிடப்பட்டபொழுதே திராவிட கோசத்தையும் கைவிட்டிருக்கவேண்டும், தெலுங்கனும், மலையாளியும், கன்னடத்துகாரனும் தமிழகத்தில் பிழைக்கவந்துவிட்டு, தங்கள் இருப்பை தக்கவைக்க திட்டமிட்டபடி தமிழை, தமிழனை அதன் தனித்துவத்தை அழிக்க நினைப்பது திட்டமிட்ட அயோக்கியத்தனமான இன அழிப்பு நடவடிக்கையாகும்.


                                                தமிழும், அதன் கிளை மொழிகளான கன்னடம், தெலுங்கு, மழையாளம், துளு போன்ற திராவிட மொழிகளும், முன்பு தமிழிய மொழிக் குடும்பமாகவே கருதப்பட்டு வந்ததுள்ளது. கால்டுவல் காலத்திற்குப்பின் தான் அவை திராவிட மொழிக் குடும்பங்களாயின. கால்டுவலின் நூல் வெளிவருவதற்கு

முன்பே 1852 வாக்கிலேயே, என்றி ஒய்சிங்டன் (Henry Hoisington) என்பவர் தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகளை தமிழே தோற்றுவித்தது என்ற கருத்தை முன் வைத்தார்.
1816 வாக்கிலேயே ‘எல்லிசு’ (இயற்பெயர் – பிரான்சிசு வைட் எல்லிசு – Francis Whyte Ellis 1777-1819), தென்னிந்திய மொழிகள் தனி மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை எனவும் அவைகளுக்கான மூலமொழி தமிழ் எனவும், கருத்துக் கொண்டிருந்தார். அதன்பின் 40 வருடம் கழித்துத்தான் (1856) கால்டுவல் திராவிட ஒப்பிலக்கணம் என்ற நூலை
எழுதினார். “தென்னிந்திய மொழிகள் ஒன்றோடொன்று உறவுடையன, சமற்கிருத செல்வாக்கு என்பது சொற்களில்
உள்ளதே தவிர இலக்கணத்தில் இல்லை, இம்மொழிகள் எல்லாம் ஒரே வினையடிச் சொற்களை உடையவை, தமிழ் மற்ற
மொழிகளுக்கு மூலம் என்ற கருத்துக்களை எல்லிஸ் முன் வைத்தார்” என்கிறார் தாமஸ் டிரவுட்மன்.

தமிழ் யாப்பியலை உள்ளடக்கிய நான்கு ஆய்வுரைகளை எழுத எல்லிசு திட்டமிட்டிருந்தார். அவை

1.தமிழ் பேசும் நாடுகளின் வரலாறு,
2.தமிழ்மொழி, அதன் பழைய, புதிய கிளை மொழிகள்,
3.தமிழ் யாப்பியல்,
4.தமிழ் இலக்கியம் ஆகியனவாகும்.

இந்த ஆய்வுரைகள் கிட்டத்தட்ட நிறைவுற்றதாகவும், சில திருத்தங்கள் மட்டும் செய்ய வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நான்கு ஆய்வுரைகளும் வெளி வந்திருக்குமானால் அவை எல்லிசுக்குப் பெரும் புகழை தந்திருக்கும் என்பதில் ஐயமில்லை
என்கிறார் தாமஸ் டிரவுட்மன். தமிழும் அன்றே பெரும்புகழ் பெற்றிருக்கும். எல்லிசின் திட்டத்தின் மையப்பகுதியும் முதன்மை
ஆய்வுரையும் தமிழ் மொழி குறித்தது ஆகும். ஆனால் அவை வெளி வரவில்லை.

எல்லிசு 1819இல் எதிர்பாராமல் தனது 41ஆவது வயதில் இறந்து போனார். இது தமிழுக்கும் தமிழர்க்கும் மாபெரும் இழப்பாகும்.
இவருடைய கையெழுத்துப் படிகள் துரோகிகளால் அடுப்பெரிக்கப் பயன்படுத்தப்பட்டன.

அவரது தமிழ் ஆய்வுகள் நூலாக வெளிவரவில்லை. எல்லிசின் ஆய்வு முடிவடைந்து நூலாக வெளி வந்திருக்குமானால் தமிழ் மொழிதான்
தென்னிந்திய மொழிகளுக்கு மூலமொழி என்ற கருத்தும், தென்னிந்திய மொழிகள் தமிழிய மொழிக் குடும்பம் என்ற கருத்தும் நிலை
பெற்றிருக்கும். அவர் மூலத்திராவிட மொழி குறித்தோ, திராவிடமொழிக் குடும்பம் குறித்தோ எதுவும் சொல்லவில்லை. எல்லிஸ் அவர்கள்
கால்டுவலுக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே தனது ஆய்வின் மூலம் இம்மொழிகளுக்கு மூலமொழி தமிழ்தான் என்பதைக் கண்டறிந்திருந்தார்.

உண்மையில் ‘திராவிடம்’ என்ற ஒரு மொழி இல்லை. தமிழ் என்ற சொல்தான் திரமிள, திரவிட என உருமாறி ‘திராவிடம்’ என்ற
சொல்லாக ஆகியது. இன்று இக்கருத்துக்கள் பல மொழியியல் அறிஞர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாக உள்ளது. ஆகவே
இம்மொழிகளுக்கு தமிழ்தான் மூலம் என்பதால் இம்மொழிக் குடும்பத்தை தமிழியமொழிக் குடும்பம் எனக்கொள்வதே பொருத்தமானதாகும்.

திராவிடத்தை சுட்டிக்காட்டிய தமிழகத்தில் தோன்றிய திராவிட அரசியல் கட்சிகளின் சூழ்ச்சி மற்றும் வஞ்சகத்தால் கால்டுவெல்லை
மட்டும் தமிழ் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி, தமிழ் ஆய்வறிஞர் எல்லிசை இரட்டாடிப்பு செய்து வரலாற்றிலிருந்து மறையச் செய்து, திரவிடக்காரன் அயோக்கியத்தனம் செய்துள்ளான், என்வே திராவிடம் பேசுபவனையும், அதைவைத்து அரசியல் பிழைப்பு நடத்துபவர்களையும் செருப்பாலே அறையவேண்டும்!
அன்புடன் பேசாலைதாஸ் 

திருக்குறளை அச்சிட்டவர் யார்?

திருக்குறளை அச்சிட்டவர் யார்?    பேசாலைதாஸ் 

திருக்குறள் என்ற ஓர் உயர்ந்த தமிழ் அற நூல் நமக்கு கிடைக்க ஒரு ஆங்கில அதிகாரியும் ,ஒரு சமையல்காரரும் தான் காரணம்.

அயோத்தி தாசர் (மே 20, 1845 - 1914; தமிழ்நாடு) தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி , சமூக சேவகர்,
தமிழ் அறிஞர் மற்றும் சித்த மருத்துவர் ஆவார். தலித் இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் இவர் ஒருவர்.
இவருடைய தாத்தா பட்லர் கந்தப்பன் அவர்கள் தான் பிரதிகள் அழிந்து நூற்றாண்டுகளாக வழக்கில் இல்லாமல்
போயிருந்த திருக்குறளை தன் குடும்ப சேமிப்பு ஏடுகளில் இருந்து மீட்டு எல்லிஸ் துரையிடம் வழங்கியவர் ,
அதன்பின் திருக்குறள் இன்றைய அச்சு வடிவுக்கு வந்தது .

எல்லீசன் என்று தமிழ் ஒலி மரபுக்கேற்பத் தம்மை அழைத்துக் கொண்ட பிரான்சிசு வைட் எல்லிசு
(Francis Whyte Ellis 1777-1819)( எல் = சூரியன் , கடவுள் , எல் + ஈசன் = ஈசனாகிய கடவுள் = எல்லீசன் = எல்லிஸ் )
என்பார் 1810 ஆம் ஆண்டு முதல் 1819 ஆண்டு
வரை சென்னை மாகாணத்தில் பிரித்தானிய அரசின் கீழ் பணியாற்றிய அதிகாரி ஆவார்.
1810 ஆம் ஆண்டில் சென்னையின் கலெக்டர் ஆனார். ஒரு அரச அதிகாரி
என்ற அளவில் இவர் சென்னை மாகாண மக்களுக்கு ஆற்றிய பணி ஒருபுறம் இருக்க, மொழியியல்
துறையிலும் இவர் தமிழ் மொழிகள் தொடர்பில் ஆற்றிய பணிகளும் நினைவு கூரத் தக்கவை. 1816 ஆம்
ஆண்டிலேயே தென்னிந்திய மொழிகள் பிற இந்திய மொழிகளில் இருந்து வேறுபட்டிருப்பதை உணர்ந்து,
" தமிழ் மொழிக் குடும்பம்" என்னும் கருத்தாக்கத்தை முதன் முதலில் வெளிப்படுத்தியவர் இவரேயாவார்.
"திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்னும் நூலைக் கால்டுவெல் எழுதுவதற்கு
40 ஆண்டுகள் முன்னரே இது நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவர் திருக்குறளை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்த முன்னோடியும் ஆவார்.

கி.பி. 1818-இல் சென்னையில்; உருவான குடிநீர்த் தட்டுப்பாட்டினைப் போக்க, எல்லீஸ் வெட்டிய கிணறுகளில்
ஒன்று சென்னை ராயப்பேட்டை பெரிய பாளையத்தம்மன் கோயிலில் இன்றும் உள்ளது. இக்கிணற்றின் கைப்பிடிச்
சுவரில் பதிக்கப்பட்டுள்ள ஒரு கல்லில் எல்லீஸ் துரை 1818-ம் ஆண்டில் வெட்டி வைத்த கல்வெட்டு இன்றளவும்
நம் பார்வைக்கு உள்ளது. அதில்,

சாயங்கொண்ட தொண்டியசாணுறு நாடெனும்
ஆழியிலிழைத்த வழகுறு மாமணி
குணகடன் முதலாக குடகடலளவு
நெடுநிலந்தாழ நிமிர்ந்திடு சென்னப்
பட்டணத் தெல்லீச னென்பவன் யானே
பண்டார காரியப் பாரஞ்சுமக்கையிற்
புலவர்கள் பெருமான் மயிலையம்பதியான்
தெய்வப் புலமைத் திருவள்ளுவனார்
திருக்குற டன்னிற் றிருவுளம் பற்றிய
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற் குறுப்பு

என்பதின் பொருளை யென்னுள்ளாய்ந்து... என்ற வரிகளில் ஓர் அழகிய குறளை மேற்கோளாகக்
கையாண்டிருக்கிறார்.

மற்றொரு கல்வெட்டு திண்டுக்கல் நகரிலுள்ள எல்லிஸ் கல்லறையின் மீது பொறிக்கப்பட்டுள்ளது.
இதில் ( 'எல்லீசன் என்னும் இயற்பெயருடையோன்
திருவள்ளுவப் பெயர்த் தெய்வஞ் செப்பி
அருள் குறள் நூலுள் அறப் பாலினுக்குத்
தங்கு பல நூல்உ தாரணக் கடலைப் பெய்(து)
இங்கி லீசுதனில் இணங்க மொழி பெயர்த்தோன்.
என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுகளிலிருந்து எல்லிஸ் துரையின் ஆழ்ந்த தமிழ்ப்புலமையும்
அவருக்குத் திருவள்ளுவர் மீதும் திருக்குறள் மீதும் இருந்த ஈடுபாடும் தெளிவாகத் தெரிகின்றன.

எல்லிஸ் மாநில நிதி அதிகாரியாகவும், அக்கசாலை (Mint)யின் தலைவராகவும் இருந்த காரணத்தால்,
திருவள்ளுவர் உருவம் பொறித்த (புழக்கத்தில் வராத) தங்க நாணயங்களை வெளியிட்டார் என்று தெரிகிறது.
இந்நாணயங்களை அண்மைக் காலத்தில் நாணயவியல் அறிஞர்கள் ஐராவதம் மகாதேவன்,
அளக்குடி ஆறுமுக �தாராமன் ஆகிய இருவரும் கண்டுபிடித்துள்ளனர்.

உலகின் முதல் இலக்கியம் "கில்காமேஸ்"

 உலகின் முதல் இலக்கியம்  "கில்காமேஸ்"  பேசாலைதாஸ் 


                            தமிழுக்கு 50000 ஆண்டு களுக்கு மேல் வரலாறு உண்டென்கி றார்கள். இருப்பினும் உலகின் முதல் இலக்கியமாக சுமேரியன் மொழி யின் "கில்காமேஸ்" காணப்படு கிறது!  1602 நூற்பாக்களால் ஆன தொல்காப்பியம் தான் நமது மிக மூத்த தமிழ் இலக்கண நூலாக கொண்டாடுகின்றோம். செம்மொழி தமிழாய்வு நடு நிறுவனம் தொல்காப்பியர் ஆண்டினை கி.மு 711 என்று வரையறை செய்கிறது. இவ்வாறான ஓர் சூழலிலே தான் “கில்காமேஷ்” உலகத்திலே எழுதப்பட்ட புராதன கதைகளில் மிகவும் பழமை வாய்ந்தது என்று அவர்கள் பதிவு செய்கின்றார்கள். 

                                                     


இது வரைக்கும் கண்டுபடிக்கப்பட்ட அகழ்வுகளின் படி இது தான் மிகவும் பழமையான எழுத்து வடிவிலுள்ள கதை அல்லது இலக் கியம் என்பதாக பல வரலாற்றுக் குறிப்புகள் பதி வாகி வருகின்றன. அது குறிப்பிட வருகிற செய்தி எளிதானது. சுமேரியாவிலுள்ள “உருக்” தேசத்தை ஆட்சி செய்த அரசன் கில்காமேஷ் பற்றியும், அவன் வாழ்ந்த நாட்களில் நடந்த வெள்ளப்பெருக்கைப்பற்றியும் பேசுகிற அந்நவீனம் உண்மையில் இப்படி ஒரு அரசன் இருந்ததற்கான எந்த ஆதாரங்களையும் அறிவு பூர்வமாக ஏற்றுக் கொள்கிற தன்மை கொண்டதாகத் தரவில்லை. ஆனாலும் மிகப்பெரிய புகழ்பூத்த சுமேரிய அரசர்கள் வரிசையில் கில்காமேஷ்ஷையும் சேர்த்திருக்கிறார்கள். இதில் வியப்பதற்கெதுவும் இல்லைத்தான். சிங்கங்கத்தைக்கூட வீரத்திற்காக அல்லது வேறெதற்காகவோ மணந்தாள் தம் குலப்பெண் என்று தங்கள் வரலாறுகளை எழுதி பெருமை பேசுகிற வரலாற்று மாந்தருள் இதை நம்புவது ஒன்றும் பெரிய காரியமில்லைத்தான்.

                                                            கில்காமேஷின் கதை 12 களி மண்தகடுகளில் எழுதப்பட்டிருந்ததாகவும் அது எழுதப்பட்ட மொழி அக்காடியா என்றும் உருக் எனும் வார்த்தை தான் பிற்காலங்களில் ஈராக் என்றும் திரிபு பெற்றது என்கிறது இணையவழித் தேடல். இன்றைய ஈராக் நாட்டோடு சிரியா, துருக்கி, இரான் ஆகிய நாடுகளின் பகுதிகளை இணைத்த நிலப்பரப்பே மெசபடோமியா. கிரேக்க மொழியில் மெசபடோமியா என்றால் இரண்டு நதிகளுக்கு இடையே உள்ள இடம் என்று பொருள். அந்த இரு நதிகள், யூப்ரட்டீஸ் மற்றும் டைக்ரிஸ். உலகத்தில் எல்லா நாகரிகங்களும் தோன்றுவதும் வளர்வதும் நதிக்கரைகளில் தான். இந்த வகையில் மொசப்படோமியாவின் “உருக்” கை ஆண்ட மன்னர்களுள் முக்கியமானவர் கில்காமேஷ் (Gilgamesh) . கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செயத கலவை தான் இந்த கில்காமேஷ். ஆம் அவன் மூன்றில் இரு பங்கு கடவுள், மூன்றில் ஒரு பங்கு மனிதன் என்கிறது கதை. ஜலப்பிரளயத்திற்கு பின்பு தப்பித்த நோவாவின் திரிப்பே கில்காமேஷ் என்று வாதிடுவோர் உண்டு. பழைய செமிட்டிக் இலக்கியமான இது ஆசிரிய மன்னர் அஷ்டர் பனிப்பால் அவர்களின் (கி.மு. 668-627) அரண்மனைப் பொக்கிஷமாக கண்டுபிடிக்கப்பட்டுப் போற்றப் படுகிறது. இதை ஒரு புராதனமான உலகத்தின் முதல் நாவல் என்று பழைமை ஆங்கில இலக்கியவாதிகள் மதிப்பிட்டுள்ளனர். இந்தக் காவியத்தின் பல இடைவெளிகள் அனடோலியா மற்றும் இதர மெசப்பட்டோமிய கியூனி ஃபார்ம் கல்வெட்டுக்கள் மூலம் தொடர்பு செய்து நிரப்பட்டது. இந்த விவரங்களின்படி கில்காமேஷ் கி.மு. 2500 காலகட்டத்தில் உருக் நகர மன்னராக வாழ்ந்திருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. இதர சுமேரிய புராணங்களில் யுகப்பிரளயத்திற்குப் பின் ஆட்சி செய்த மன்னர்கள் வரிசையில் கில்காமேஷ் இடம் பெற்றுள்ளார். இராமாயண மகாபாரதங்களில் உள்ளவற்றைவிடவும் மிகப் பெரிய முரண்களோடு நடக்கிற சண்டைகளோடு தொடர்கிறது கில்காமேஷின் கதை. “என்கிரு” என்ற விலங்கு மனிதன் – எனுஸ் உருவாக்கிய மாவீரன். உருக் நகரத்திற்கு வருகிறான். கில்காமேஷ்நிலம், வானம், மண், காற்று பற்றிய பஞ்சபூத அறிவு நிரம்பப்பெற்ற பலசாலி. இருவருக்கும் போட்டி நடக்கிறது. என்கிடு தில்முனில் வாழுந்தெய்வமான எனுஸ் படைத்த முரட்டு அரக்கன். மூர்க்கமான போர் நிகழ்கிறது. கில்காமேஷ் என் கிருவை வென்றான். ஆனால் அவனைக் கொல்லாமல் அவனது நட்பைப் பெறுகிறான். என்கிருவும் கில்காமேஷீம் உயிர் நண்பர்களாயினர் என்று அந்தக் கதை தொடர்ந்து செல்கின்றது. அன்பின் பேசாலைதாஸ் 

Saturday, October 10, 2020

கலிங்கத்துபரணி காம ஆபாச இலக்கியமா?

 கலிங்கத்துபரணி காம ஆபாச இலக்கியமா? பேசாலைதாஸ்


அன்பர்களே முன்பு நான் எந்து சிறுகதை வலைத்தளமான நிலாமதி www.nilaamathy.blogspot.com காமம் காதல் கடவுள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டேன், அது பற்றி என்னை பலர் தவறாக மதிப்பிட்டனர், அது அவர்களின், அறிவின், புரிதலின், தேடலின் அளவு என்று எண்ணிக்கொண்டேன், அதுபற்றி எனக்கு ஏதும் அக்கறை இல்லை, காதலைப்பற்றியும், காமத்தைபற்றியும்,கடவுள் பற்றியும் நம் முப்பாட்டானருக்கும், பாட்டனார்கள் அறிந்துவைத்திருந்தலில், இம்மி அளவு கூட நாம் இல்லை என்பதே எனது வாதம்! எனது பேசாலை கிராமத்தவர் அபிப்பிராயம் பற்றிய எந்த கவலையும் இல்லாமல் என் தேடலை நான் தேடுகின்றேன், நீங்களும் சேர்ந்து தேடுங்கள் 

முதலில் கலிங்கத்துப்பரணி பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம், இது சங்ககால இலங்கியங்களில் ஒன்று, புறநானூறு போல, இதுவும் தமிழர் தம் காதலையும், வீரத்தையும் எடுத்தியம்புகின்றது. கலிங்கத்துப்பரணி ஆபாசத்தை பற்றி கூறவில்லை,காமத்தை மற்றும் அதன் வெளிப்பாட்டை மட்டுமே கடை திறப்பில் செயங்கொண்டார் விவாதித்துள்ளார். 

                                               முதலில் காதலினால் வரும் காமத்திற்கும் ,காமத்தினால் வரும் ஆபாசத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டினை புரிந்து கொள்ளுங்கள் .காதலின் வெளிப்பாடு ஆபாசம் என்று நினைப்பது தவறு .உதாரணமாக ஒருவர் தன் மனைவியின் மீது கொண்ட காதலினால் கலவியால் புணர்தல் ஆபாசம் அன்று.அவர் தம் காமவேட்கையினால் மாற்றார் மனைவி மீதோ அல்லது வேறு ஒரு பெண்ணின் மீது வெளிப்படுத்தும் உணர்வு தான் ஆபாசம் .

"மனிதப் பாலுணர்வுகளை இலகுவில் தூண்டக் கூடிய வகையில் காட்சிகள் அல்லது நடத்தைகள் அமைவது" ஆபாசம் எனப்படும். "மனிதன் பாலுணர்வுக்கு அடிமையாவதால்.. தனி மனித மற்றும் சமூக ஒழுக்கங்கள்..( இவை மனித வாழ்வியலுக்கு அவசியம்).. சீர்குலைய நேரிடலாம் என்ற வகையில்" ஆபாசம் சமூக அமைப்புகளினது தடை அல்லது கட்டுப்படுத்தலுக்கு உட்பட்டது.

இப்போது இலக்கியத்தில் கூறியுள்ள புணர்ச்சி பற்றி பார்க்கலாம் .

சங்ககாலத்தில் ஐவகை நிலங்களையும் ஐவகைப் பண்பாடுகளையும் காண்கிறோம். திணை என்பது நிலத்தையும் ஒழுக்கத்தையும் குறிப்பதாகவும் பொருள் கொள்ளப்படுகிறது. அகத்திணை ஒழுக்கங்களாக புணருதல் (குறிஞ்சி), இருத்தல் (முல்லை), ஊடல் (மருதம்), இரங்கல் (நெய்தல்), பிரிதல் (பாலை) எனச் சங்கப் புலவர் மரபு வரையறை செய்துள்ளது. ஒழுக்கம் அல்லது நடத்தை அவர்களின் பொருளில் வாழ்வின் பிம்பங்களாக பிரதிபலிக்கிறது.

தகாப்புணர்ச்சி அல்லது அகமணம் என்ற நிலையிலும், வேட்டையை மட்டும் பொருளியல் அடிப்படையாகக் கொண்டதுமான தாய்வழிச் சமூகத்தை சங்க இலக்கியம் பதிவு செய்யவில்லை. மாறாக தகுபுணர்ச்சியும்(புறமணம்) வேட்டையுடன் உணவு சேகரிக்கக் கற்றுக் கொண்டதுமான இனக்குழு (தாய்வழிச் சமூகம்) சமூகத்தையே காண முடிகிறது. அக மணமுறையிலிருந்து புறமணமுறைக்கு நுழையும் பொழுது, அச்சமூகம் பண்பாடு என்ற எல்லைக்குள் நுழைந்துவிடுகிறது. இதற்கான பொருளியல் காரணங்கள் இருக்கவே செய்தன. வேட்டையின் பலன் நிச்சயமற்று இருந்ததால் பழங்கள், காய்கறிகள், தேன், கிழங்குகள் ஆகிய உணவுப்பொருட்களை சேமிக்கத் தொடங்கினர்.

“காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ” (நற்றிணை:39)

“மருந்து பிறிதில்லை யான் உற்ற நோய்க்கே” (நற்-80)

காமம் மிகுதியுற்று, கூடமுடியாத நிலையில், அதை ஒரு நோய் என்றே கருதினார்கள். “இவள் உயிர் தவச் சிறிது, காமமோ பெரிது” எனக் கபிலரும் பாடுகிறார்.

“உள்ளின் உள்ளம் வேமே, உள்ளாது/ இருப்பின் எம் அளவைத்து அன்றே” (குறு:102).“காதலரை நினைத்திருந் தால் பிரிவு என்னும் தீயினால் நினைக்கின்ற என் மனம் வேகிறது. நினையாமல் உயிர் மட்டும் இருந்தால், அதைத் தாங்கும் ஆற்றல் எனக்கு இல்லை” எனத் தலைவியும், “பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல/ உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி/ அரிது அவாவுற்றனை நெஞ்சே” (குறு:29) “அவளால் (பெண்ணால்) தன் உள்ளம் மழையில் கரையும் பசுங்கலம் (சுடாத கலம்) போலக் கரைந்ததாக தலைவனும் கூறுகிறான். புணர்ச்சியை இயற்கையாகவே கண்டனர். பண்பாட்டு அசைவானது, சங்க இலக்கியத்தில், அடுத்தத் தளத்திற்கு நகர்ந்து செல்வதையும் காண்கிறோம். கிடைத்த போது களவு மிகப்பெரிய மகிழ்ச்சியையும், கிட்டாத போது நோயாகவும் மாறியதைப் பார்த்தோம். ஆனால் சங்கத் தலைவன், தனது தலைவியுடன் ஏற்பட்ட களவுப் புணர்ச்சியானது தனது மனவலிமை, தனது அறிவு ஆகியவற்றைக் குறைத்துவிட்டதாகக் கூறுவது தெரிகிறது.

இவை அனைத்தும் காமத்தின் வெளிப்பாடாய் கூறும் இலக்கிய நூல் .

இப்போது பரணியை பற்றியும் கடைதிறப்பு பற்றியும் பார்க்கலாம்

பன்னிரண்டாம் நூற்றாண்டில் செயங்கொண்டாரால் பாடப்பட்டது கலிங்கத்துப் பரணி. முதலாம் குலோத்துங்க சோழன், கலிங்க நாட்டு அரசன் அனந்தவன்மனை வெற்றி கொண்ட போர்தான் கலிங்கப்போர். இன்றைய ஒரிஸ்ஸாவின் கீழ்ப்பகுதிதான் கலிங்க நாடாக விளங்கியது. பரணி என்றால் போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைப் பாடும் பாடல் என்று பொருள்.

கருணாகரன் என்ற தளபதியைக் கொண்டு முதல் குலோத்துங்க சோழன் அனந்தவன்மனை வென்ற கலிங்கப் போரைப் பற்றியதே கலிங்கத்துப் பரணி.

கலிங்கப் போர் முடிந்து சோழ வீரர்கள் ஏராளமான செல்வங்களுடன் நாடு திரும்புகிறார்கள். வந்து வீட்டுக் கதவைத் தட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் மனைவியர் கதவைத் திறக்க மறுக்கின்றனர். ‘ஏன் இந்தத் தாமதம், ஒரு போர் முடிக்க இத்தனை நாட்களா?’ என்று கோபம் கொண்டு கதவைத் திறக்க மறுக்கிறார்களாம்! வீரர்கள், தங்கள் போர்ப் பராக்கிரமத்தைச் சொல்லி பெருமிதம் கொள்ள நினைத்து வந்த வேளையில் இந்தக் கதவடைப்புப் போராட்டத்தை எதிர்பார்க்கவில்லை. கதவைத் திறக்க வீரர்கள் பாடுவதாய் அமைந்ததுதான் “கடை திறப்பு” என்ற முதல் அத்தியாயம்.

கலிங்கத்துப் பரணி இப்படித்தான் தொடங்குகிறது. செயங்கொண்டார் கதை சொல்லும் விதமே வித்தியாசமானது. வெறும் போரையும் களத்தையும் மட்டுமே பாடவில்லை. நடுவிலே பேய்கள், அவற்றின் தலைவியாக காளி, காளியின் கோயில் என்று கதையைப் பின்னியிருக்கிறார். வெறும் பாடல்களை மட்டுமே வைத்துக் கொண்டு முழுக்கதையையும் புரிந்து கொள்வது என் சிற்றறிவுக்கு எட்டாத காரியமாகையால் சில சுவையான இடங்களையும் பாடல்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.

போர் பற்றிப் பாடியதால் ஒரே ரத்தக்களறியாக இருக்கும். காப்பியங்களில் நடந்த போர்களைப் பற்றித்தான் அதிகம்பேர் பேசுகிறார்கள். செயங்கொண்டரின் போர் விவரணை, அவற்றுக்கு சற்றும் சளைத்ததல்ல. செயங்கொண்டர் நடுவிலே பேய்களை உலவவிட்டதால் பயந்து ஓடிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். இந்தக் கட்டுரையில் சில ரத்தத்திட்டுகள் தெளிக்கும்; பேய்கள் உலாவும். பயந்த சுபாவமுள்ளவர்கள் கொஞ்சம் திடமாக இருக்குமாறு எச்சரிக்கிறேன்.

சோழ வீரர்கள் போர் முடிந்து வந்து கதவைத் தட்டுகிறார்கள். கதவைத் திறக்க மறுக்கும் மனைவியரிடம் பாடும் சில பாடல்களைப் பார்க்கலாம்.(குறிப்பு: பாடலின் அசல் வடிவத்தையும், எனக்குப் புரிந்த வரையில் சீர் பிரித்தும் தருகிறேன்.)

அளகபாரம் இசை அசைய மேகலைகள் அவிழ ஆபாரணம் இவை எ(ல்)லாம்

   இளக மாமுலைகள் இணையறாமல் வரும் இயனலீர் கடைகள் திறமினோ

  இதுதான் பாடலின் வியாக்கியானம்,

                                          விரிந்த கூந்தல் இசைக்கு நடனமாடுவது போல் அசைய, கணவர்தம்மைப் பிரிந்ததனால் இளைத்த இடையில் அணிந்திருக்கும் மேகலை அவிழ, மற்ற ஆபரணங்களும் கழண்டு விழ கொங்கைகள் இரண்டும் இணையாமல் நடந்து வரும் பெண்களே கதவைத் திறங்கள்!

இதை எப்படிக் கற்பனை செய்திருப்பார்? கதவிடுக்கின் வழியாகக் கண்ணை இடுக்கி உள்ளே நடந்து வரும் பெண்ணைப் பார்த்தாரா?!

அடுத்து தரப்போகும் பாடல் இன்னும் ஒரு படி அதிகம், அதுவும் பெண்களின் மார்பகங்களை பற்றி, 

முலைமீது கொழுநர் கை நகம் மேவு குறியை

முன் செல்வமில்லாதவர் பெற்ற பொருள்போல்

கலை நீவி யாரேனும் இல்லா இடத்தே

கண்ணுற்று நெஞ்சம் களிப்பீர்கள் திறமின்

(கொழுநர் – ஆடவர்; மேவு – விரும்பு; கலை – துணி)

இப்படி இன்னும் பல பாடல்களை பன்னிரண்டாம் நூற்றாண்டில் பாடியது வியப்பாகத்தான் இருக்கிறது. ஒரு வேளை அரச சபையில் ஆண்கள் மட்டுமே இருந்திருக்கலாம், அதனால் பாடியிருக்கலாம். அன்பர்களே காமம் காதல் கடவுள் பற்றி நம் முன்னோரின் புரிதலும், தற்கால இளைஞர் கொள்ளும் புரிதலும் மாறுபட்டுள்ளது. இதை நாம் மாற்றி அமைக்கவேண்டும்.  அன்புடன் பேசாலைதாஸ்

தேவதாசி முறை என்பது என்ன?

 தேவதாசி முறை என்பது என்ன? எதற்காக அதை இந்தியாவில் இருந்து நீக்கப்பட்டது? பேசாலைதாஸ் 


கவிஞர் வரைமுத்து ஆண்டாளை தேவதாசி என்று குறிப்பிட்டதினால் அவர் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டார். உண்மையில் ஆண்டாள் கிருஸ்ணரை தன் மானசீக கணவனாக எண்ணி வழிபட்டு வாழ்ந்த ஒரு பத்தினி பெண்தெய்வம் தான், தேவதாஸிகள் தொண்டு ஒரு பக்தி முயற்ச்சிதான். திருமணம் செய்து கொள்ள விரும்பாத பெண்கள், இறைவனையே தம் தலைவனாக ஏற்றுக் கொண்டு ஆலயத்திலேயே தங்கி கோவில் நிர்வாகங்களைக் கவனித்துக் கொண்டனர். விழாக்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல், கலைகளை கற்பித்தல் போன்ற சேவைகளையும் புரிந்தனர்.

நாளடைவில், சில மன்னர்கள் அவ்வாறான தேவதாசிகளைத் தம் அந்தப்புற நாயகிகளாகக் கொள்ள ஆரம்பித்தனர். பட்டத்து ராணிக்கு இணையான அதிகாரம் கொண்ட தேவதாசிகள் கூட இருந்தது உண்டு.

பல்லவர்கள் காலத்திலேயே நடைமுறையில் இருந்து, பிற்கால சோழர்கள் காலத்தில் கேவலம் அடைந்த இந்த வழக்கம், நாயக்கர்காலத்தில் மிகவும் தாழ்வுற்றது.

பின்னர் மேல்சாதி என்று கருதப்பட்டவர்கள், கீழானோரை இளம் வயதிலேயேப் பாலியல் அடிமையாகக் கொள்ளும் பொருட்டு, வலுக்கட்டாயமாக தேவதாசி ஆக்கினர். இந்த வைபவத்திற்காக ஆலயத்தில் வைத்து இறைவனுக்கு மனைவியாக சொல்லி, அந்த சிறுமிக்கு பொட்டு கட்டப்படும் (பொட்டுகட்டுதல் என்கிற சடங்கு).

சடங்கு முடிந்த நாள் முதல் அவர் அந்த ஊருக்குப் பொதுவானவர். ஆலயத்தில் தொண்டு செய்வதுதான் அவரது வாழ்நாள் முழுவதுமான வேலை. யாரையும் திருமணம் செய்யக் கூடாது. மரணம் வரையில் அங்கேயே அப்படியே வாழ்ந்து சாக வேண்டும். ஊர் முக்கியப் பிரமுகர்களுக்கு ஆசை நாயகியாகவும் இருந்தாக வேண்டும்.

தேவரடியார் (தேவர் + அடியார்) என்ற பெயரில் கண்ணியமான சேவை செய்பவர்களைக் குறித்த அந்த சொல், மருவி பாலியல் தொழில் செய்யும் பெண்களைக் கொச்சையாகக் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது. ( இரண்டு சொற்களும் வெவ்வேறு சொல் மூலம் கொண்டவை எனக் கூறுவோரும் உண்டு)

கர்நாடக மாநிலத்தில் இன்றும் சில இடங்களில் பொட்டு கட்டும் வழக்கம் ரகசியமாக நடைபெறுகிறது. காவல்துறை நடவடிக்கை எடுக்கும் போது செய்திகள் வெளியாகின்றன.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிஅம்மையார் இந்தக் கொடிய வழக்கத்தை அழிக்க சட்டம் இயற்ற முயற்சித்து, பெரும்எதிர்ப்புகளைக் கடந்து அதில் வெற்றி பெற்றார்.

விமானத்தில் செல்லும் பொழுது கைபேசியை பிளைட் மோடில் மாற்றாமல் விட்டால் என்ன நடக்கும்?

 

விமானத்தில் செல்லும் பொழுது கைபேசியை பிளைட் மோடில் மாற்றாமல் விட்டால் என்ன நடக்கும்? பேசாலைதாஸ்


விமானத்தில் செல்லும் பொழுது (விமானம் மேல் எழும்பும் போதும், தரை இறங்கும் போதும்) கைபேசி யை பிளைட் மோடில் மாற்றாமல் விட்டால் விமானத்திற்கு ஒன்றும் நடக்காது, நமது கைபேசியின் மின்கலம் (பேட்டரி) வலுவிழக்கும், விமான சிப்பந்திகளின் பணிச் சுமை கூடும், இதர பயணிகளுக்கு அசவுரியமாக இருக்கும்.

ஓடுதளத்தில் விமானம் சுமார் 140-200 கிமீ வேகத்தில் பயணிக்கும். இந்த சூழலில் தொடர்பை தக்கவைத்துக் கொள்ள நமது கைபேசி மாறி மாறி ஒவ்வொரு டவருடன் தொடர்பை புதிப்பித்துக்கொண்டே இருக்கும்.

பேசிக்கொண்டே நாம் வாகனத்தில் பயணித்துக்கும் பொழுது நமது கைபேசி பேட்டரி விரைவாக முடிவதற்கு இதுவே காரணம்.

ஒவ்வொரு கைபேசியின் தகவல் தொடர்பு (சிக்னல்) துண்டிக்கப்படும்போது, நமது கைபேசி அதன் சமிக்ஞையை அதிகரிக்கும் (boost its signal) இதனால் பேட்டரி சக்தி மேலும் அதிகமாக விரையமாகும்.

விமானம் என்பது ஒரு வரையறுக்கப்பட்ட இடம் (confined space). இந்தமாதிரி ஒரு குழாயில் நம்மை ஆட்டுமந்தை போல் அடைத்துவைத்து தான் அழைத்துச்செல்கின்றனர்.

வரையறுக்கப்பட்ட ஒரு இடத்தில் சிலருக்கு எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்று தெரியாது. இன்றும் நாம் பேருந்தில்/ ரயிலில் பயணிக்கையில் அருகில் அமர்ந்திருப்பவர் சப்தமாக கைபேசியில் பேசிக்கொண்டிருப்பதை பரவலாக நம்மால் காணமுடியும்.

விமானம் மேலெழும்பும் போதும், தரையிறங்கும் போதும், கைபேசியை அனைத்துவைக்க வேண்டும் என்பது விதி. ஆனால் விமான பணிப்பெண்கள் அறிவுறுத்தியும், விமானம் ஓடுபாதையை அடையும் வரை கைபேசியை கீழே வைக்காத சிலரை நாம் இன்றும் கண்டுகொண்டுதான் இருக்கிறோம்.

உடன் கட்டை ஏறுதல் இந்துக்களின் பாரம்பரியமா? பேசாலைதாஸ்

சதி" எனப்படும் உடன் கட்டை ஏறுதல்   பேசாலைதாஸ் 


நாம் சதி" எனப்படும் உடன் கட்டை ஏறுதல் பற்றி கேள்வி பட்டிருப்போம். சிலவேளைகளில் அது மன்னர்கள் குடும்பத்தில் வழக்கமாக இருக்கலாம், அதற்கு இந்து சமயம் காரனமல்ல, உடன்கட்டை ஏறுதல், இறந்த அல்லது கொல்லப்பட்ட மன்னர்கள் போர்த்தளபதிகளின் மானம் காக்கும் வழிமுறையாக கைக்கொள்ளப் பட்ட ஒரு அரசியல் அணுகுமுறை, உயிரோடு இருந்தால் வெற்றியடைந்த மன்னர்க ளினாலும், அவர்கள்து படைகளினாலும் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்படு வோம் அதைவிட உடன்கட்டை ஏறி, மாய்ந்துவிடுதல் பெண்களுக்கு உள்ள ஒரே தீர்வாக அமைந்தது, ஹிடலர் காலத்திலும், ஏன் விடுதலைபுலிகள் தோற்கடிக்க ப்பட்ட பின்னரும் விடுதலை புலிகளின் பெண் போராளிக்கு நிகழ்ந்த அனுபவம் உலகறியும். அதைவிட உடன்கட்டை ஏறுதல், பிரச்சனைகளுக்கு தீர்வாகவும், புனித சடங்காகவும் மதிக்கப்பட்டது.

                                                        ஏற்கனவே அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த உடன்கட்டை ஏறுதல், முகலாயர் ஆட்சி காலத்தில் பல மடங்கு அதிகமாக காரணம், முகலாய மன்னர்கள் நகரத்தை கைப்பற்றியவுடன் ஆண்களை கொன்று குவித்து பெண்களை அந்தபுர அடிமையாக மாற்றுவார்கள். அப்படி செல்வதை தவிர வேறு வழி இல்லை என்பதால் பெண்கள் உடன்கட்டை ஏறி விடுவார்கள்.

                                                       இந்த தீய பாரம்பரியம் இப்படித்தான் தோன்றியது. இது பெரும்பாலும் வட இந்தியாவில் உள்ள அரச குடும்பங்களில் நடைமுறையில் இருந்தது. மோசமான படையெடுப்புகளை எதிர் கொண்டதால் ஏற்பட்டதே தவிர இது இந்துக்களின கலாச்சாரம் அல்ல. ஆனால் பிரிட்டிஷ் அரசாங்க அதிகாரிகள் இது இந்தியாவின் காலாச்சாரம் போல பிரச்சாரம் செய்தனர்.

                                                                கணவர் இறந்தபோது அரச பெண்கள் இறக்கத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்னவென்றால், அவர் உயிருடன் இருந்தால் அடுத்து என்ன வரும் என்று தெரியும். ராயல் பெண்கள், குறிப்பாக ராணி மற்றும் இளவரசி வெற்றி கோப்பையின் கைதிகளாக வைக்கப்பட்டனர், பின்னர் பகிரங்க மாக அணிவகுக்கபட்டு அவமானப்படுத்தப்பட்டனர். பாலியல் பலாத்காரம் செய்ய ப்பட்டனர் மற்றும் சித்திரவதை செய்யப்பட்டனர். இதை காண்பித்து உள்ளூர் மக்களை அடிபணியச் செய்து பயமுறுத்தினர்.

“எதிரியின் மகள் வெற்றியாளரின் அரண்மனைக்கு கொண்டு செல்லும் போதுதான் ஒரு எதிரிக்கு எதிரான வெற்றி நிறைவுற்றதாகத் தோன்றும்” - இந்தியாவில் முகலாய ஆட்சியாளர்கள் சொன்ன, கடைப்பிடித்த ஒன்று.

அருகிலுள்ள ராஜ்யங்களை அவர்களுடன் கூட்டணி வைப்பதற்கும் அவற்றின் கீழ் செயல்படுவதற்கும் பயமுறுத்துவதற்கான பிரச்சாரப் பொருளாகவும் இது செயல்பட்டது, இதனால் அவர்களின் பேரரசின் விரைவான வளர்ச்சிக்கு உதவியது. இத்தகைய பிரச்சினைகள் அதிகரித்தபோது, ​​க்ஷத்திரியர்கள் (ராணுவ வீரர்கள்) போன்ற அரசரல்லாத மக்களிடையே இந்த நடைமுறை பரவ தொடங்கியது.

இப்போது, ​​மற்ற உள்ளூர் மக்களும் இதேபோல் நடத்தப்பட்டனர். ஆண்கள் அடிமைகளாக எடுத்துக் கொள்ளப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர், அதே நேரத்தில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் அழைத்துச் செல்லப்பட்டனர், பின்னர் இளம் மற்றும் அழகானவர்கள் எனக் கருதப்பட்ட பெண்கள் தளபதிகளுக்கு வழங்கப்பட்டது; மீதமுள்ளவர்கள் பெர்சியாவின் சந்தைகளில் விற்கப்பட்டனர்.

ஜஹாங்கிர் சுமார் 200,000 இந்திய கைதிகளை ஈரானுக்கு விற்பனைக்கு அனுப்பியிருந்தார். ஒவ்வொரு வாரமும் 500+ பெண்கள் இந்த சந்தைகளில் விற்கப்பட்டனர்.

பல மன்னர்களின் மகள்கள், மனைவி, சாதாரண பெண்கள், அவர்களின் கட்டாய தேர்வாக உடன் கட்டை ஏறுதல் அமைந்து விட்டது. அப்படி செய்யாவிட்டால் வரும் விளைவு? இதோ,

படத்தில் - ஒரு அடிமை சோதனைக்கு பின் விற்கப்படுகிறார்.

நாம் இந்தியாவின் உண்மையான வரலாற்றை கற்க தொடங்குவது மிக முக்கியமானது.

அமெரிக்க ஆபிரிக்க இனமே இன்று இனவாதத்தின் சின்னங்களை கிழித்து தொங்க விட்டு கொண்டிருக்கையில், ஜெர்மனி நாசிசத்தின் சின்னங்களை கிழித்து எறிந்தாலும், இந்திய முகலாய ஆட்சியை பற்றி அதிகம் ஆராயப்படுவது இல்லை.

பெண் பாம்பாட்டி:

இந்த படங்கள் எல்லாம் போரின் ஆறாத வடுக்கள்.

விலைக்கு விற்க தெருவில் வைக்கப்பட்டிருக்கும் அடிமைகள்.

இஸ்லாமிய படையெடுப்பு இந்தியாவில் தொடங்கியதிலிருந்து இந்து மக்கள் தொகை 600 மில்லியனிலிருந்து 150 மில்லியனாக குறைக்கப்பட்டது.

எண்ணற்ற இந்துக்கள் மாற்றப்பட்டனர்.

பெண்கள் கடத்தப்பட்டனர் மற்றும் பாலியல் அடிமையாக தள்ளப்பட்டனர்.

இந்து பெண்களை ஈரானின் சந்தைகளில் விற்கப்பட்டனர்.

கோயில்கள் அழிக்கப்பட்டன, கட்டாய மாற்றங்கள், கல்வி நிறுவனங்கள் அழிக்கப்பட்டன.

போரின் வெற்றியில் சிறை பிடிக்கப்பட்ட எண்ணற்ற இந்து பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படும் ஓவியம்.

ஆனால் இதை பற்றி ஒரு வரலாற்று பாட புத்தகதிலிருந்து கூட படித்திருக்க மாட்டோம் என்பது தான் உண்மை.

அவர்கள் செய்த சாதனைகளை மட்டும் பாட புத்தகங்களில் தொகுப்பாக வழங்கிய அரசு, வேதனைகளை மறைத்து விட்டது.